கட்டப்பட்ட மனிதரெல்லாம்
கட்டவிழ்க்கப்பட வேண்டும்
காயப்பட்டட் மனிதரெல்லாம்
கல்வாரி வர வேண்டும்
கர்த்தர் உம்மை காண வேண்டும் தேவா… தேவா…
1.
எழுப்புதல் தீ பரவட்டுமே
எங்கும் பற்றி எரியட்டுமே – கட்டப்பட்ட
2.
அறியாமை இருள் விலகி
அதிசய தேவனை காண வேண்டும் – கட்டப்பட்ட
3.
பாவங்கள் சாபங்கள்
பாரத தேசத்தில் மறைய வேண்டும் எங்கள் – கட்டப்பட்ட
4.
இமயம் முதல் குமரி வரை என்
இயேசுவி இரத்தம் பாய வேண்டும் – கட்டப்பட்ட
5.
உண்மையான ஊழியர்கள்
உலகம் எங்கும் செல்ல வேண்டும் – கட்டப்பட்ட
6.
சபைகளெல்லாம் தூய்மையாகி
சாட்சி வாழ்வு வாழ வேண்டும் – கட்டப்பட்ட